கட்டணமின்றி மாணவர்கள் மீட்பு பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!!!
சென்னை-‘உக்ரைனில் தவித்த மாணவர்களை கட்டணமின்றி, இலவச விமானங்கள் வாயிலாக மத்திய அரசு மீட்டு விட்டது. கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி