இது உங்கள் இடம்: அண்ணாமலை வாக்கை நம்பலாம்….
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, தமிழகம் ஈ.வெ.ரா., மண் என்ற பிம்பம் தகர்த்து எறியப்பட்டு விட்டது. தமிழகம் பகுத்தறிவாதிகளின் கறுப்பு நிறத்தால் சூழப்பட்டிருந்த நிலைமை மாறி, இன்று காவி நிறமாக மாறத் துவங்கி விட்டது. அதனால், அண்ணாமலை சொன்னது போல, பா.ஜ., ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்