எங்கள் மீதான பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் விபத்துக்குள்ளாகும் – ரஷியா எச்சரிக்கை

தங்கள் மீதான பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் விபத்துக்குள்ளாகும் என்று ரஷிய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.