சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மற்றும் அன்னதானம்!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி (அடுத்த) நெக்குந்தி குருமலையில் அமைந்துள்ள சிவசக்தி ஷீரடி ஷாய்பாபா ஆலயத்தில் சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது சாய் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாய்பாபாவின் ஆசியை பெற்று சென்றனர். மற்றும் இத்திருத்தளத்தில் வாரா வாரம் வியாழக்கிமை தோறும் பாபா வேலாயுத சாமி அவர்களால் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி