ஜெயக்குமார் விடுதலை: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!!!!
அதிமுக இந்த நிலையில் நேற்று இரவே ஜெயக்குமாரின் ஜாமீன் உத்தரவு நகல் சிறை நிர்வாகத்திடம் சென்று சேர்க்கப்பட்ட நிலையில் இன்று காலை ஜெயக்குமார் நிர்வாக நடைமுறைகள் முடிந்து காலை 6.45 மணி அளவில் ஜெயக்குமார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.முன்னாள் அமைச்சர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதால் இன்று (மார்ச் 12) காலை 6:45 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி