பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது அவசியம்…

சென்னை : ”பெண்கள் துணிச்சல், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும்,” என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் இருக்கிறது.பாரம்பரிய உடைகள் உடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் உடை அணியக் கூடாது. உடையில் கட்டுப்பாடு வேண்டும். பெண்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் ஆண்களுக்கும் இருக்க வேண்டும். ‘

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்