மழையால் தேங்கிய 10ஆயிரம் நெல்மூட்டைகள்!!!
திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மற்றும் பத்தாளப் பேட்டையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியதால், தற்போது பெய்து வரும் மழையின் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருவெறும்பூர் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்நடவு செய்யப்பட்டது. முதல் பல்வேறு இன்னல்களை சந்தித்த விவசாயிகள். அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு 20 நாட்களாக காத்திருப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.