ரஷ்யா, உக்ரைன் போரில் திடீர் திருப்பம்!

நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் விருப்பத்தை கைவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கடைசி வரை போராடப் போவதாகவும், எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப்போவதில்லை எனவும் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.