மதுபார்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்…

மதுக் கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்