நகைக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு கொடுத்த அடுத்த ஷாக்!!!

நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விபரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தற்போது தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி தற்போது நகைக் கடன் தள்ளுபடிக்கான தகுதி பெற்ற 13 லட்சத்து 37 ஆயிரம் பேரின் விபரங்களை சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.