தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’யை பெறுவது போல் தெரிகிறது…
சென்னை: தமிழகம் முழுவதும் ஆவினின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் டாஸ்மாக்கின் மதுபானங்களின் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’யை பெறுவது போல் தெரிகிறது’ என விமர்சித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.