புதுச்சேரியில் விரைவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

புதுச்சேரியில் விரைவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார். புதுச்சேரியில் ஒன்றிய அரசின் உதவியோடு மருத்துவப் பூங்கா அமைக்கப்படும் என்று ரங்கசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.