13 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு மார்ச் 31ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு..!!
13 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு மார்ச் 31ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு 5 பேரும் கேரளாவில் இருந்து 3 பேரும் அசாமில் இருந்து 2 பேரும் தேர்வாகின்றனர். இமாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, திரிபுராவில் இருந்து தலா ஒரு உறுப்பினர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.