திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை!!!
திண்டுக்கல் மாவட்டம் மா.மு கோவிலூர் மொண்டியபட்டி அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை