ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்!!!

ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.