கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் மரணம்…

சென்னை பெசன்ட்நகர் அடையாறு கழிமுகம் பகுதியில் குளித்த கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெளரிசங்கர் திருவான்மியூரை ஸ்ரீராம்(20), இந்திரா நகரை சேர்ந்த அர்ஜூன்(19), கொட்டிவாக்கத்தை சேர்ந்த சோமேஸ்வரன்(20) ஆகிய நான்கு பேரும் இணைந்து அடையாறு முகத்துவார பகுதியில் என்பவரும் இணைந்து கடலில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சோமேஸ்வரன் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்ற போது கெளரிசங்கரும் நீரில் மூழ்கினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.