குடும்ப உறுப்பினர்கள் மூக்கை நுழைக்க கூடாது: கனிமொழி அட்வைஸ்!!!
பெண் கவுன்சிலர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களது பணியில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். இந்த வாய்ப்பு உங்களுக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறை பெண்களுக்குமானது. பெண் கவுன்சிலர்களின் பணியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற எண்ணத்தை உடைக்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை