மதிமுகவில் நடைபெறும் அதிரடி மாற்றம்???

மதிமுகவில் வைகோ மகன் துரை வைகோவுக்கு புதிய பதவி வழங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமை நிலையச் செயலாளர் என்ற பதவி அவருக்காக உருவாக்கப்பட்டு அதில் அமரவைக்கப்பட்டார். வயது முதிர்ச்சி காரணமாக வைகோ முக்கிய நிகழ்ச்சிகளைக் கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார். வீட்டிலேயே யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.