கல்குவாரியில் பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலி!!
சாம்ராஜ்நகரில் கல்குவாரியில் பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவத்தில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.