அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது!

சிறப்பு புலனாய்வு பிரிவு அளித்த தகவலின் பேரில், அசாம் மாநில பார்பெட்டா போலீசார் நேற்றிரவு 5 பேரை கைது செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.