பீகாரில் வெடிவிபத்து 14 பேர் பலி!!!

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேந்திர மண்டல். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மகேந்திர மண்டல் உட்பட 14 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.