பாளையங்கோட்டையில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு..!!!
நெல்லை: பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் சசிகலாவுக்கு அஇஅதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் மலர் தூவியும், சிறுவர்-சிறுமியர் சிலம்பாட்டம் ஆடியும் சசிகலாவை வரவேற்றனர். நெல்லை – பாளையங்கோட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சசிகலாவுக்கு வேலினை வழங்கினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை,