புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு…

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்ககடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த கடல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.