சசிகலாவை சந்தித்த அதிமுக நிர்வாகிகளுக்கு கிடைத்த பரிசு??
வி.கே.சசிகலாவை சென்னையில் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நண்பர் ஷெரீப் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை நீக்கம் செய்து அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.