காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில் அனைத்து ஒப்புதல்களையும் பெற்று அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.