இந்தியர்களை மீட்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு!!!

உக்ரைனில் இருந்து சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மீதம் இருக்கக்கூடிய சுமார் 7 ஆயிரம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.