வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.  உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக போர் நீடித்து வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.