மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தில் இன்று தொடங்கியது….
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் போடடியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் உடன் நாளை மறுநாள் மோதுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.