அணுமின் நிலையத்தில் தாக்குதலை நிறுத்த வெளியுறவு துறை அமைச்சர் கோரிக்கை!

ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தில் தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் Dmytro Kuleba கோரிக்கை விடுத்துள்ளார். அணுமின் நிலைய உலை வெடித்தால் அதன் தாக்கம் செர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் என்று ரஷ்யாவுக்கு உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் Dmytro Kuleba எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.