சமையல் வேலை பெண்களின் பொறுப்பு மட்டுமா???
சமைப்பது யாருடைய வேலை? பெண்கள் மட்டும்தான் சமைக்க வேண்டுமா? பெரும்பாலான ஆண்கள் ஏன் சமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை? பெண்கள் சமைப்பதைக் குறைத்ததால்தான் ஓட்டல்கள் அதிகரித்துவிட்டன. சரியான காய்கறியைப் பார்த்து வாங்கக்கூடத் தற்போது பெண்களுக்குத் தெரியவில்லை” என்று புதுவை அமைச்சர் பேசினார். குழந்தைப் பேறு காலத்தில் உடல் ரீதியாக சோர்வு, குழந்தையைப் பாலூட்டி வளர்க்க வேண்டிய சூழல் ஆகியவற்றையும் காரணம் காட்டி பெண்கள் அநியாயமாக ஒதுக்கப்பட்டார்கள் வீட்டில் அடுக்களையே வேண்டாம்; அதுவே பெண் விடுதலைக்கு முக்கிய வழியாக இருக்கும்’என்றார் பெரியார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.