ஆவின் பொருட்கள் விலை உயர்வு!!!

நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை தமிழ்நாடு அரசின் ஆவின் உயர்த்தியுள்ளது. 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515 லிருந்து ரூ.535 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் பாதாம் பவுடரின் விலை ரூ.80 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை