திமுக கவுன்சிலர்கள் 15 பேர் கடத்தல்!!!
கடலூர் மாநகராட்சி மறைமுக தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்பதற்காக திமுக கவுன்சிலர்கள் 15 பேரை அக்கட்சினர் கடத்திச்சென்று வானூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்கள் கீதா குணசேகரனின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.