பாலக்காடு திப்பு கோட்டையில் 47 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு!!!

பீரங்கி குண்டுகளின் வயதைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தியவர்கள் யார் என்ற துல்லியமான முடிவை எடுக்க முடியும். முதற்கட்டமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக திப்பு சுல்தான் ராணுவத்தால் இக்குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற மார்ச் 8ந் தேதி மகளிர் தினத்தன்று கோட்டைக்குள் பீரங்கி குண்டுகள் காட்சிப்படுத்தப்படும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.