குடும்ப அட்டைதாரர்கள் தலையில் குண்டை போட்ட செய்தி!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய சில கும்பல் கடத்தி வருகிறது. காவல்துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா