கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி; புதிய அறிவிப்பு வெளியானது!!!
நகை கடன் தள்ளுபடி குறித்த அமைச்சரின் பேட்டி ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.