வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு!!!
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 12,819 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். நாளை மறுநாள் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தப் பதவிகள் பெரும்பாலும் திமுகவுக்கே செல்ல உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.