மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் வாழ்த்து
டெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும்; நீண்ட வாழ்நாள் அமையட்டும் என தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.