பசுமை வீடு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 23 பயனாளிகளுக்கு தமிழக முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 1.35 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
செய்தி, செந்தில்நாதன் இணையாசிரியர்