ஸ்டாலின் இளமை ரகசியம் – ராகுல் காந்தி!!!

இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என, ராகுல் தெரிவித்து உள்ளார். ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்; ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார்; 69 வயது என்று சொன்னேன், அவர் கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டுதான் ஆம் என ஒத்துக் கொண்டார். ஸ்டாலின் இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் வெளியிட வேண்டும். நான் முன்பு பார்த்ததைவிட இன்னும் இளமையாக தெரிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆகவே, நாளை அவர் பிறந்தநாள் கேக்கை சரியான அளவே சாப்பிட வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.