தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்வது ஏன்????

உக்ரைனில் மருத்துவம் படிக்கச்சென்ற தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உக்ரையில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் அதிக்கரிக்க காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் மருத்துவம் படித்து விட்டு அதன்பிறகு இந்த தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மாணவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று படித்து வருகிறார்கள். குறிப்பாக உக்ரைன் நாட்டுக்கு மருத்துவ படிப்புக்காக அதிகளவில் படையெடுக்கிறார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்