இராணுவ அனுபவமுள்ள கைதிகளை உக்ரைன் அரசு உடனே விடுவிக்கும்: அதிபர் அறிவிப்பு
ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட விரும்பினால், இராணுவ அனுபவமுள்ள கைதிகளை உக்ரைன் அரசு உடனே விடுவிக்கும் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.