பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம். மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு த்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில்,தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டு வர விழைவதாகத் தெரிவித்துள்ளார்