ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் வந்தது உக்ரைன் குழு
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் வந்தது உக்ரைன் குழு. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை உக்ரைன் ஏற்றதை அடுத்து பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.