கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: உக்ரைன் ராணுவம் அறிக்கை!
உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என உக்ரைன் ராணுவம் அறிக்கை அனுப்பியுள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன எனவும் கூறியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.