தாக்குதலின் வேகத்தை ரஷ்ய குறைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

கீவ்: தாக்குதலின் வேகத்தை ரஷ்ய ராணுவம் குறைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஒலித்து வந்த போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. பெலாரஸில் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.