ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து டெல்லி புறப்பட்டது!!

ஹங்கேரி: 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 விமானங்களில் 1,156 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.