நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செல்லாது!!!
திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலை செல்லாது என அறிவித்து, மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.