தமிழக அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!!!!
நாளை முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால், நகர்ப்புறங்களில் உள்ளகூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில், நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள், நாளை முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.