இணைய பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை – மத்திய இணை மந்திரி தகவல்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவர் என்று மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.