திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்த வாலிபர் பலி

திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவான கல்லூரி மாணவி உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.